
கனடாவின் ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
ரொறன்ரோவில் மதுபானசாலையொன்றிற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே பலர் காயமடைந்துள்ளனர்.
அத்தோடு நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தர்மபுரியில் போட்டியிடப்போவதாக…
0 Comments