
கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்திற்கு பணிப்பாளர் பதவிக்கு நியமித்தல்
கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி தற்போது வெற்றிடமாகவுள்ளது.
அதற்காக, பாதுகாப்பு அமைச்சின் சிரேட்ட உதவிச் செயலாளராக கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் தரம் I அதிகாரியான கே.எஸ்.தில்ஹானியை நியமிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, கே.எஸ்.தில்ஹானி கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்திற்கு பணிப்பாளர் பதவிக்கு நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 Comments