Trending

6/recent/ticker-posts

Live Radio

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை…?!



காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments