
மருதமுனை பைத்துல் ஹெல்ப் நிறுத்தினால் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் எஸ். கலையரசன் அவர்களிடம் 21.05.2025 ம் தெகதி நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிறுவனத்தின் உயர் பிட உறுப்பினர்கள், பிரதி அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மானவர்கள் என்று பெருந்திரலானோர் கலந்து கொண்டனர்.
அன்மைக்காலங்களில் இவ்வமைப்பினூடாக கிழக்கு மாகாணங்களிலுல்ல பல பாடசாiலைகளுக்கு நீர்த்தொட்டி வினியோகம், கற்றல் உபகரணங்கள் மற்றும் குடிநீர் வசதிகள் உட்பட இவ்வமைப்பினூடாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments