Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Update: மே 7 ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை...!



எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக, பல பாடசாலைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், கீழ்க்கண்ட பாடசாலைகளைத் தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழக்கம் போல் செயல்படும் என்றும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்றும் , நாளையும் விடுமுறை வழங்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .


Post a Comment

0 Comments