
இணையவழி குற்றம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 85 சீன பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து விசேட விமானம் மூலம் அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தர்மபுரியில் போட்டியிடப்போவதாக…
0 Comments