Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



காத்தான்குடி நகர சபைக்கு தேசிய முன்னணி உறுப்பினர்கள் நியமனம்...!



நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய முன்னணி (NFGG) காத்தான்குடி நகர சபையில் 2,599 வாக்குகள் பெற்று விகிதாசார பிரதிநிதித்துவம் அடிப்படையில் இரண்டு பட்டியல் ஆசனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையிலிருந்து, அந்த இரு ஆசனங்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் கட்சியினால் உத்தியோகபூர்வமாக இன்று (03) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமி – ஜாமியுழ்ழாபிரீன் வட்டாரம் ஏ.எம். பர்சாத் – அல் அக்ஸா வட்டாரம் ஆகிய இவர்கள் இருவரும் முதற்கால பகுதிக்கான NFGG உறுப்பினர்களாக காத்தான்குடி நகர சபையில் கட்சியின் பெயரில் பொறுப்பேற்கவுள்ளனர்.

Post a Comment

0 Comments