Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Update: ஆவணங்களை சோதனையிட CID குழுக்கள் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைப்பு...!



நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 28 குழுக்கள் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளுக்கும் அனுப்பியுள்ளது.

பொது மன்னிப்புகளின் கீழ் கைதிகளை விடுவிப்பது மற்றும் விடுதலை செய்யப்படாத கைதிகளை விடுவிப்பது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆராய்வதற்காக இந்த குழு அனுப்பப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments