Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கடும் காற்றினால் மரக் கிளை முறிந்து வீழ்ந்தால் ஒருவர் மரணம்...!



கடும் காற்றினால் மரக் கிளை முறிந்து வீழ்ந்தால் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம்.

இச் சம்பவம் இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் மற்ற உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இடம் பெற்று உள்ளது.

மூன்று குழந்தைகளின் தந்தையான ராசமாணிக்கம் செல்வகுமார் வயது 44 என்பவர் விரகு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த போது கருப்பன்தைல மரக் கிளை முறிந்து வீழ்ந்தால் இந்த அனர்த்தம் நிகழ்ந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு உடலம் கொண்டு வரப் பட்டு உள்ளது என வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து மஸ்கெலியா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments