Trending

6/recent/ticker-posts

Live Radio

யட்டிநுவர பிர.ச. எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை...!



யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது மனைவி மற்றும் மகளின் சடலம் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

52 வயதான யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், 44 வயதான அவரது மனைவி மற்றும் 17 வயதான அவர்களின் மகள் ஆகியோரே இவ்வாறு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பேராதணை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நன்றி...!
ITN-NEWS

Post a Comment

0 Comments