Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



நாளை முதல் நெல் கொள்முதல் ஆரம்பம் - புதிய விலை...!



நாளை முதல் (03) நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நாளைய தினம் முதல் புதிய விலைகளில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

1 கிலோகிராம் நாடு நெல் வகை – ரூபாய் 120

1 கிலோகிராம் சம்பா – ரூபாய் 125

1 கிலோகிராம் கீரி சம்பா – ரூபாய் 132

Post a Comment

0 Comments