Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாகரிடம் கையளிப்பு...!



பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாகரிடம் இன்று (12) நண்பகல் கையளிக்கப்பட்டது.







Post a Comment

0 Comments