
மொரட்டுவை – எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகத்துவாரம், ஜகத்புர கரையோரத்தில் இன்று காலை நிர்வாணமான முறையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எகொடஉயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. குறித்த நபர் 50 முதல் 60 வயதிற்கிடைப்பட்ட நபர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.



0 Comments