
கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ சொத்து அடிப்படையில் கோடீஸ்வர கால்பந்தாட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தள்ளார்.
புதிய புலும்பேர்க் கோடீஸ்வரர் பட்டியல் அண்மையில் வெளியானது.
இதில் ரொனால்டோனின் நிகர சொத்து மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 40 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல்-நஷார் கழக அணியுடன் 400 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர் அவரது சொத்து மதிப்பு அதிகரித்தது.
0 Comments