Trending

6/recent/ticker-posts

Live Radio

மனுஷவும் அவரது தாயாரும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் ஆஜர்!



முன்னாள் அமைச்சர் மனுஷா நாணயக்காரவும் அவரது தாயாரும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சொத்து தொடர்பான விசாரணைக்காக இது நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments