Trending

6/recent/ticker-posts

Live Radio

பலத்த மழை காரணத்தால் வீட்டின் மீது இடிந்து விழுந்த பாதுகாப்பு சுவர்...!



பொகவந்தலாவை பகுதியில் பலத்த மழையுடன் ஆரியபுர பகுதியில் வீடொன்றின் மீது பெரிய பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் யாரும் இல்லை என்றும், அவர்கள் தீபாவளி பண்டிகைக்காக கொழும்பில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டின் இரண்டு படுக்கையறைகள் மற்றும் சமையலறைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments