Trending

6/recent/ticker-posts

Live Radio

சுங்க வருமானம் அதிகரித்தாதா.? விபரம்...!



இலங்கை சுங்கத்தின் இவ்வருட வருமான நேற்றைய (30) தரவுகளின் படி 2 டிரில்லியன் ரூபாயை தாண்டியுள்ளது.

அதற்கமைய, 2025 ஆம் ஆண்டிற்கான 2.115 டிரில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை இலங்கை சுங்கம் வெற்றிகரமாக நெருங்கி வருகிறது.

வரி வருவாயை வசூலிக்கும் திணைக்களம் ஒன்றால் ஒரே ஆண்டில் சேகரிக்கப்பட்ட அதிகபட்ச வருவாயாக சுங்கம் இந்த சாதனை வருவாயை படைத்துள்ளது.

ஆண்டு இறுதிக்குள் வருவாய் இலக்கை விட கூடுதலாக 300 பில்லியன் ரூபாய் வசூலிக்க முடியும் என்று சுங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments