Trending

6/recent/ticker-posts

Live Radio

போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான 05 மீன்பிடி படகுகள் பறிமுதல்...!



“Dehi Bale” என்று அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான ஐந்து மீன்பிடி படகுகள் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சட்டவிரோத சொத்துக்கள் பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளன.

திக்வெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தபோது ஐந்து படகுகளும் கைப்பற்றப்பட்டதாக சிஐடி தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட படகுகளின் பெறுமதியானது சுமார் 200 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments