
இவ்வாண்டு எதிர்பார்த்த வருமான இலக்கை இன்னும் 3 நாட்களுக்குள் எட்டிவிடும் என எதிர்பார்ப்பதாக இலங்கை சுங்கத் திணைக்களம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
சுங்கத் திணைக்கள வரலாற்றில் நாள் ஒன்றில் அதிகபட்சமாக வருமானம் கடந்த 6 ஆம் திகதி பதிவானதாக அதன் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அன்றைய தினத்தில் மாத்திரம் 27.7 பில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



0 Comments