
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூன்று பேர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பிலே குறித்த மூவரும் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.



0 Comments