Trending

6/recent/ticker-posts

Live Radio

வீடுகளை சுத்தம் செய்ய 25,000 ரூபா நிவாரணம்....!



வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கத்தினால் 25 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

வெள்ள நீர் வடிந்தோடியுள்ள நிலையில் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ள தமது குடியிருப்புகளை சுத்தம் செய்யும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சுத்தம் செய்யும் பணிகளுக்கென அரசாங்கத்தினால் 25 ஆயிரம் கொடுப்பனவு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments