
டிசம்பர் மாதத்துக்கான லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் இல்லை என அந் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையை கருத்தில்கொண்டே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூபாய் 4100இற்கும் 5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூபாய் 1645இற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.



0 Comments