
டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன ஆயுதங்களில் 15 T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஐந்து 9mm கைத்துப்பாக்கிகள் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட T-56ரக துப்பாக்கிக்குரிய 1,500க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் 9mm தோட்டாக்கள் குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.



0 Comments