
இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பில் இந்த ஆண்டு (2026) அறிமுகப்படுத்தப்படவிருந்த தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவைப் பேச்சாளர் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.



0 Comments