Trending

6/recent/ticker-posts

Live Radio

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது...!


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் இன்று (05) நிதி குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments