Trending

6/recent/ticker-posts

Live Radio

ஈரானில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்...!





ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

இதனால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஐ தாண்டியுள்ளது.


31 மாகாணங்களில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்று வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments