Trending

6/recent/ticker-posts

Live Radio

அகமதாபாத் விமான விபத்து: `உள்நோக்கத்துடன் சுவிட்ச்சை ஆஃப் செய்த விமானி?' - அதிர்ச்சி தகவலின் பின்னணி...!



தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அகமதாபாத் விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த விபத்து தொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

அகமதாபாத்தில் 260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை என்றும் விமானியால் தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் இன்னும் இந்திய அரசு இந்த விஷயத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது.

அதில் பயணித்த பயணிகள், பணியாட்கள் உட்பட 260 பேர் அந்த விபத்தில் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments