
ஹோர்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை என ஜப்பானின் பிரதமர் சானே டகாய்ச்சி இன்று (16) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் எண்ணெய்க் கப்பல்களை பாதுகாக்க நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமையை தொடர்ந்து ஜப்பான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.



0 Comments