Trending

6/recent/ticker-posts

Live Radio

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கு எதிர்வுகூறல்...!



இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணிநேரத்தில் பலத்த மழைபெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (12) மாலை 5 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தலின்படி, 20 மாவட்டங்களுக் சிவப்பு எச்சரிக்கையும் (Red Alert), 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் (Amber Alert) விடுக்கப்பட்டுள்ளன.

பலத்த மழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.




Latest News

சீரற்ற வானிலையால் 16ற்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
Local12 May 2026

காலியில் உள்ள டிக்சன் சந்தியில் துப்பாக்கிச் சூடு
Local12 May 2026

காலியில் சட்டவிரோத இணையவழி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 198 வெளிநாட்டவர்கள் கைது
Local12 May 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இன்று கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local12 May 2026

விஜய்யின் வெற்றியால், உடைந்துப்போகும் எம்ஜிஆர் கட்சி
Local12 May 2026

அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவு - எகிறும் எரிபொருள் விலை
Local12 May 2026

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு உயரிய பாதுகாப்பு
Local12 May 2026

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் - வெளியான முக்கிய அறிவிப்பு
Local12 May 2026

பரீட்சாத்திகளின் விடைத்தாள் புள்ளிகள் தொடர்பில் நீதிமன்றின் வரலாற்று தீர்ப்பு
Local12 May 2026

அனல் பறக்கும் ஐபிஎல் களம் - யாருக்கு Play Off வாய்ப்பு?
Local12 May 2026

Post a Comment

0 Comments