
நாட்டில் பெய்து வரும் கடுமையான மழையின் காரணமாக லுணுகம்வெஹெர மற்றும் ராஜாங்கனை உள்ளிட்ட 9 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
9 நீர்த்தேக்கங்களுடன் 5 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த பகுதிகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



0 Comments