Trending

6/recent/ticker-posts

Live Radio

மஹிந்த ராஜபக்ஷவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அழைப்பாணை...!



ஏயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரும் 2026.05.12 அன்று முன்னிலையாகுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான கடிதம் இன்று (09) முன்னாள் ஜனாதிபதியின் கால்டன் இல்லத்தில் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments