Trending

6/recent/ticker-posts

Live Radio

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பியங்கர ஜயரத்ன முன்னிலை...!



முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கு சற்று முன்னர் வருகைதந்துதுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்காக விமானப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து ஆணைக்குழு நடத்திய விசாரணை தொடர்பாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments