Trending

6/recent/ticker-posts

Live Radio

அடையாளம் தெரியாத சடலம் கண்டுப்பிடிப்பு...!











களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

அவர் சுமார் 05 அடி 06 அங்குலம் உயரமுடையவர் என்பதுடன், சிவப்பு நிற அரைக்கை சட்டை அணிந்துள்ளதாகவும், அவரது தலைமுடி கருப்பு மற்றும் வெள்ளை நிற கலப்பிலும், சற்று நீளமாகவும் வளர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments