Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: துனிசியாவிற்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியா வெற்றி...!


2022 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் துனிசியாவிற்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

D குழுவிற்கான இந்த போட்டி கட்டாரில் உள்ள அல் ஜனூப் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் முதல் பாதியின் 23 ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலிய அணியின் மிச்செல் டியூக் முதல் கோலை அடிக்க, முதல் பாதி ஆட்டத்தில் 1 -0 என அவுஸ்திரேலியா முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், அவுஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Post a Comment

0 Comments