2013 முதல் ”வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’’ மூலம் பள்ளி மாணவர்களிடம் ஆராய்ச்சி துறை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் புதியதலைமுறை எடுத்து வரும் முயற்சிக்கு பல தரப்பிலிருந்து ஆதரவு கிடைத்து வருகிறது.
அந்த வகையில், இந்த முறை கரூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், மக்களுக்கு பயன்படும் பல புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் முன் வைத்து அசத்தினர். அதில் பெரும்பாலனவர்களின் கவனத்தை ஈர்த்தது, கோபத்தை கட்டுப்பத்த கண்டுபிடித்த ஒரு ஆப்.
இதுகுறித்து முழுமையாக தெரிந்துகொள்ள:
நன்றி...
புதிய தலைமுறை
0 Comments