Trending

6/recent/ticker-posts

Live Radio

இலங்கையில் இன்றும் குறைந்தது தங்கவிலை...!

 

உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்றையதினம் 394,000 ரூபாவுக்கு காணப்பட்ட 24 கரட் தங்கம் (ஒரு பவுன்) இன்று 1000 ரூபாவால் குறைவடைந்து 393,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments