
எமது அரசாங்கத்திற்கு ஈராண்டு பூர்த்தி நாட்டிற்கு மாட்சி’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பதுளை மாவட்ட மகளிர் மாநாடு இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது. காலை 9.30க்கு புதளை சேனாநாயக்க மைதானத்தில் கூட்டம் ஆரம்பமாகும்.
தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் அரசின் தற்போதைய வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும்.



0 Comments