Trending

6/recent/ticker-posts

Live Radio

சவுதியின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்திற்கான பயணங்கள் ரத்து...!



சவுதியின் தம்மாம் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானப் பயணங்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்றும் (12) நாளையும் (13) கொழும்பு மற்றும் தம்மாம் விமான நிலையங்களுக்கிடையில் இடம்பெறவிருந்த UL253 மற்றும் UL254 விமானப் பயணங்;கள் ரத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments