பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் காரை விட்டு இறங்கியதுமே அப்பா எங்கே...அப்பா எங்கே என தேடியுள்ளார்.
ராபர்ட் மாஸ்டர் அப்பாவை பார்த்ததும் கட்டிப்பிடித்து கண்கலங்கி நெகிழ்ந்துள்ளார்.
கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறிய காட்சி:
அதையடுத்து, ரசிகர்களுக்காக ராபர்ட் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஹாய் அனைவருக்கும் வணக்கம். நான் ராபர்ட் மாஸ்டர் .
இப்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன்.
அதையடுத்து, ரசிகர்களுக்காக ராபர்ட் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஹாய் அனைவருக்கும் வணக்கம். நான் ராபர்ட் மாஸ்டர் .
இப்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி என கையெடுத்து கும்பிட்டுள்ளார்.பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் ராபர்ட் மாஸ்டர் வெளியிட்ட முதல் வீடியோ! pic.twitter.com/Idq7psHXBH
— Bala (Journalist) (@balamedia_rj) November 29, 2022
டார்லிங் உங்களின் ஆதரவுக்கு நன்றி என அந்த வீடியோவில் பேசியுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
14 லட்சம் சம்பளம்:
இதேவேளை, ராபர்ட் மாஸ்டருக்கு பிக்பாஸ் மூலம் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளது. அவர் மொத்தமாக 7 வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார். வாரத்துக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தமாக 7 வாரத்திற்கு ரூ.14 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருந்ததையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments