Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



நாளை (09) பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!


நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை வௌ்ளிக்கிழமை (09) பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments