Trending

6/recent/ticker-posts

Live Radio

தங்கத்தின் விலையில் சரிவு...!


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (02) வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
இதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,488.73 டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் வெள்ளியின் விலை 75.24 டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments