Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

49 ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ்-அப் செயலி வேலை செய்யாது…!

இனி இந்த 49 ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்-அப் செயலி வேலை செய்யாது! | Whatsapp Will Stop Working On These Smartphones

மெட்டா நிறுவனம் டிசம்பர் 31ம் திகதி முதல் 49 ஸ்மார்ட்போன் மொடல்களில், இனி வாட்ஸ்-அப் செயலி சேவை வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.

இதுதொடர்பான வெளியாக அறிக்கையில், ஆப்பிள், சாம்சாங், ஹுவாய் மற்றும் பல நிறுவனங்களை சேர்ந்த ஸ்மார்ட்போன்களில் சேவை நிறுத்தப்பட உள்ளது.

இவை பல ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகமான செல்போன் மொடல்கள் என்பதும், அவற்றில் பல மொடல்கள் இந்தியாவில் அறிமுகமே ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவை என்ன செயலிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஆப்பிள் ஐபோன் 5,  5 சி
  • ஆர்க்கோஸ் 53 பிளாட்டினம்
  • கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் ZTE
  • Grand X Quad V987 ZTE
  • HTC டிசையர் 500
  • Huawei Ascend D1,  D2,  G740
  • Huawei Ascend Mate
  • Huawei Ascend P1
  • குவாட் எக்ஸ்எல்
  • லெனோவா ஏ820
  • LG Enact
  • எல்ஜி லூசிட் 2   
  • எல்ஜி ஆப்டிமஸ் 4X HD
  • எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3
  • எல்ஜி ஆப்டிமஸ் F3Q
  • எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5
  • எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6
  • எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7
  • எல்ஜி ஆப்டிமஸ் L2 II
  • எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II
  • எல்ஜி ஆப்டிமஸ் L3 II Dual
  • எல்ஜி ஆப்டிமஸ் L4 II
  • எல்ஜி ஆப்டிமஸ் L4 II Dual
  • எல்ஜி ஆப்டிமஸ் எல்5
  • எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல்
  • எல்ஜி ஆப்டிமஸ் L5 II
  • எல்ஜி ஆப்டிமஸ் எல்7
  • எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II
  • எல்ஜி ஆப்டிமஸ் L7 II Dual
  • எல்ஜி ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி   
  • மெமோ ZTE V956
  • சாம்சங் கேலக்ஸி Ace 2
  • சாம்சங் கேலக்ஸி கோர்
  • சாம்சங் கேலக்ஸி S2 , S3
  • மினி சாம்சங் கேலக்ஸி Trend II
  • சாம்சங் கேலக்ஸி Trend Lite
  • சாம்சங் கேலக்ஸி Xcover 2
  • சோனி எக்ஸ்பீரியா ஆர்க் 
  • எஸ் சோனி எக்ஸ்பீரியா
  • மிரோ சோனி எக்ஸ்பீரியா நியோ எல்
  • விகோ சின்க் ஃபைவ்  

Post a Comment

0 Comments