Trending

6/recent/ticker-posts

Live Radio

முட்டையின் விலை 32 ரூபா 05 சதம் இறக்குமதியாளர்கள் இணக்கம், மகிழ்ச்சியில் மக்கள்.



முட்டைக்கான விலை சூத்திரத்தை 03 நாட்களுக்குள் வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோப் குழு உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நேற்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.


இதன்போது, முட்டையை இறக்குமதி செய்ய முன்வந்த நிறுவனங்கள் 32 ரூபா 05 சதத்திற்கு முட்டையை இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments