நேபாளத்தை பூகம்பமொன்று தாக்கியுள்ளது அதன் அதிர்வுகள் இந்தியா வரை உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் இன்று (24) 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன் அதிர்வுகள் இந்தியா வரை உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கம் நிலத்திற்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டெல்லியின் பல பகுதிகளில் உணரப்பட்டது பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...
STAR 'செய்திகள்'
0 Comments