Trending

6/recent/ticker-posts

பாரிஸ் ரயில் நிலைய கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயம்…!


பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

பாரிஸின் கார் டு நோ (Gare du Nord) ரயில் நிலையத்தில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பலர் மீது ஒரு நபர் கத்தியால் குத்தினாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments