உலகலாவிய ரீதியில் தைப்பொங்களைக் கொண்டாடும் அனைத்து நேயர்களுக்கும் இனிய தைப்பொங்கள் நல்வாழ்த்துக்கள்...
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பொருட்களின் விலை உயர்வினையும் பொறுப்படுத்தாது தமிழர் பொங்கலை சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#starfm #thaipongal #wish
0 Comments