முட்டை விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தர்மபுரியில் போட்டியிடப்போவதாக…
0 Comments