Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

நாளைய தினம் மின்வெட்டு நேரம் குறைப்பு...!


இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இணங்க,
*நாளைய தினம் (24) பிற்பகல் 4 மணிமுதல் 6.30 மணிவரை 40 நிமிடங்களும்


*6.30 முதல் 10.30 மணிவரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பிற்பகல் மின்வெட்டு நேரம் 20 நிமிடங்களால் குறைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments