Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின்துண்டிப்பு இருக்கா? / இல்லையா?


உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல், பரீட்சை நிறைவடைந்ததன் பின் மாலை மற்றும் இரவில் 2 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சளார் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments