Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் திகதி அறிவிப்பு.



உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த வேட்புமனுக்கள் 21ஆம் திகதி, நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments